Payanagal thodarkirathu…..

Audio File Below
மறந்து பழகு
நரை துவர்
சுருக்கம் சுமை
ஆத்திகம் ஆம்
நாத்திகம் கட
வலிக்கு மூலிகை
முனங்கா நகர்
ஒளி மங்கும்
ஒலியும் மங்கும்
மன்னி மற
பந்தங்கள் பறக்கும்
பொன்நினைவு தங்கும்
பூரித்து மகிழ்
கூட்டை ரசி
திகட்டக் காதலி
துணையோடு அமர்ந்து
முதுமை வரம்
மறந்து பழகு