நிலாப்பெண்ணே

ஒரு தாக்கத்தில் தோன்றிய வலி(ரி)கள்…..
moon_landing
நிலாப்பெண்ணே
நிலாச்சோறில் அன்று
நான் காணா நிலத்தை
கோளனுப்பி காண்பிக்கிறான்-அவன்
இவனைக்காக்கும் கடவுள்
இவளால் தீட்டென்று
ஆண்டவனுக்கும் பூட்டிட்டான் -இவன்
தாயே சிவசக்தி,
சுடர்மிகு அறிவு வேண்டாம்
சிந்திக்க கடுகளவு
கொடுத்திருக்கலாமே ?
— ஆ…..