இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

pongal3

குடும்பமென்ற பொங்கல் பானைக்குள்
உணர்வென்ற அரிசியிட்டு
உறவென்ற சர்கரையிட்டு
கலகலப்பென்ற நீர் சேர்த்து
விரகென்ற துக்கங்களை எரித்து
பொங்கி வரும் பொங்கலைப்போல்
உங்கள் வாழ்வும் பொங்க 
கீதா மற்றும்  ஆனந்தின் 
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Leave a comment